தனிமைப்படுத்தல் நிலையங்களில் நடக்கும் கொடுமை! இராணுவத்தளபதி தகவல்:முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in இலங்கை
465Shares

பொகவந்தலாவை, மோரா தேயிலை தோட்டத்தில் செயற்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தில் தொற்றாளர்கள் காலை உணவை நிராகரித்துள்ளனர்.

தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் நடத்தி செல்லப்படும் நிலையத்தில் வழங்கப்படும் உணவுகள், மனித நுகர்வுக்கு பொருத்தமற்றது என அவர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அவற்றை களஞ்சியப்படுத்துவதற்கும், உரியவர்களுக்கு வழங்குவதற்குமான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும், இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் இன்றைய மாலை நேரச் செய்திகளின் தொகுப்பு,