ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் உரையில் இலங்கை குறித்து எதுவுமில்லை

Report Print Sujitha Sri in இலங்கை
561Shares

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வு நேற்று ஆரம்பமாகிய நிலையில் ஆரம்ப உரையை ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷ்லெட் நிகழ்த்தியுள்ளார்.

எனினும் அவரது உரையில் இலங்கை குறித்து எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய தகவல்களை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,