கோவிட் தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய மேலும் ஆறு இடங்கள் பரிசீலனை

Report Print Ajith Ajith in இலங்கை
116Shares

கோவிட் தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய மேலும் ஆறு இடங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

ஆறு இடங்களில் புத்தளம் மற்றும் மன்னார் பகுதிகளும் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிட் தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய இரணைத்தீவின் ஒரு பகுதி முன்மொழியப்பட்டதாக முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே மேலும் 6 இடங்களும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.