படையினரால் அமைக்கப்பட்ட மலசலகூடங்கள்- பயனாளிகளிடம் கையளிப்பு!!

Report Print Thayalan Thayalan in இலங்கை

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட 10 மலகூடங்கள் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

523 படையணி கட்டளைத் தளபதி கேர்ணல் பெர்ணாண்டோ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாராய்ச்சி முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்வில் 52 ஆவது படையணி கட்டளைத் தளபதி ஜெனரல் வடுகே , சாவகச்சேரி நகரசபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன், வட்டார உறுப்பினர் திருமதி த.சுபோதினி கிராம அலுவலர் க.கார்த்திகேயன் உட்பட படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Latest Offers