இலங்கையின் அபிவிருத்தியில் நோர்வேயின் பங்களிப்பு

Report Print Matara Kelum in அறிக்கை

மாத்தறை - மிரிஸ்ஸவில் புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடித்துறைமுகத்தை நோர்வே பிரதமர் Erna Solberg இன்று பார்வையிட்டதுடன் கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளார்.

இதில், நோர்வே குடியரசுத் தூதுவர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கடற்தொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் விசேட கலுந்துரையாடல் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது, புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடித்துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும், இந்த துறைமுகத்திற்கு தேவையான வசதிகளை தாம் பெற்றுத் தருவதாகவும் நோர்வே பிரதமர் உறுதியளித்துள்ளார்.

Comments