முஸ்லிம் மக்களுக்கு தமிழில் வாழ்த்திய நாமல்!

Report Print Nayana in அறிக்கை

இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம் மக்கள் ஹஜ் திருநாளை கொண்டாடி வரும் நிலையில் பல அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தமிழ் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த வாழ்த்துச் செய்தியை நாமல் ராஜபக்ஸவினது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே தெரிவித்துள்ளார் ன்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments