தமிழகத்தில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி

Report Print Ajith Ajith in அறிக்கை

தமிழகத்தில் மற்றும் ஒரு அகதி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மண்டபம் பகுதியில் உள்ள முகாமின் 35 வயதான அகதி ஒருவரே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மண்டபம் - மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்துக்கு தமது குடும்பத்துடன் சென்ற அவர், அங்கு மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுதாம்'சீட்டு' மூலம் பணத்தை பெற்றுக்கொள்வதற்காக மாதாந்தம் வழங்கிய பணத்தை சீட்டுப்பிடித்தவர் திரும்பதரவில்லை.

Latest Offers

loading...

Comments