செய்திகளை முதலாவதாகவும், முழுமையாகவும், உண்மைகளை உடனுக்குடன் வழங்குவதில் லங்காசிறி மக்களோடு கரம்கோர்த்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் இந்த வாரம் இடம்பெற்ற பரபரப்பான, அரசியல், பொருளாதார, காலநிலை மற்றும் விளையாட்டு தொடர்பான அனைத்து செய்திகளையும் மக்களிடத்தில் விரைவாக கொண்டு வந்து சேர்த்திருக்கின்றோம்.
அந்த வகையில் லங்காசிறியின் புதிய படைப்பான “செய்திப் பார்வை”யில் ஒரு வாரத்தில் வெளிவந்த முக்கிய செய்தியின் தொகுப்பு, இதோ உங்களுக்காக....