ரவி கருணாநாயக்க ஆசிய பசுபிக்கின் சிறந்த நிதியமைச்சர் - தெ பேங்கர்

Report Print Ajith Ajith in அறிக்கை
130Shares

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்த ஆண்டுக்கான நிதியமைச்சராக இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவாகியுள்ளார்.

லண்டனில் இருந்து வெளியாகும் தெ பேங்கர் என்ற சஞ்சிகை இந்த தெரிவை அறிவித்துள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.5பில்லியன் நிதியைப்பெற்றமை, நிலுவைக்கொடுப்பனவு பிரச்சினைக்கு தீர்வுக்கண்டமை மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments