முன்னாள் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

Report Print Thayalan Thayalan in அறிக்கை
60Shares

புதுப்பானை, புத்தரிசி, வாழை, கரும்பு, மாவிலைத்தோரணம், இளம் இஞ்சி, இளநீர், மங்கள மஞ்சள் என இனிக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாடெங்கிலும் உள்ள தமிழர்கள் இன்று தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த தைத்திருநாள் சிறப்பாதாக இருக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Comments