மதுவிற்பனை தடை நாட்கள் அறிவிப்பு! தமிழர் பண்டிகை நாட்கள் சேர்க்கப்படவில்லை!

Report Print Ajith Ajith in அறிக்கை
159Shares

இலங்கையில் மது விற்பனை மற்றும் விநியோகம் என்பன தடைசெய்யப்படும் நாட்களை இலங்கைமதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையின் சுதந்திர தினம், பௌர்ணமி நாட்கள், தமிழ் சிங்கள புதுவருடம்,ரமழான், நத்தார் மற்றும் மது பாவனையற்ற தினம் ஆகிய தினங்களில் தடைஅமுல்செய்யப்படும் என்று மதுவரி திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

எனினும் தமிழர்களின் பண்டிகை நாட்களான தைப்பொங்கல் மற்றும் தீபாவளி தினங்கள் குறித்து இந்த அறிவித்தலில் எதுவும்கூறப்படவில்லை.

Comments