கார் சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் : மீறினால் வழக்கு

Report Print Nivetha in அறிக்கை

கார் சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இரு பக்கமாக இருக்கும் ஜன்னல்களில் திரைகளை பயன்படுத்துதல் மற்றும் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை மீறுபவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முச்சக்கரவண்டிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து மற்றும் பாடசாலை வேன் சேவையினை தரமிக்கதாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments