அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவருக்கும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

Report Print Shalini in அறிக்கை

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இருவரையும் அடுத்த மாதம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி குறித்த இருவரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

லஞ்ச ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers