நிதி மோசடி விசாரணைப் பிரிவில் சஜின் வாஸ் குணவர்தன

Report Print Shalini in அறிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே இவர் முன்னிலையாகியுள்ளார்.

இதில், மிஹின் லங்கா தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்காகவே நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Latest Offers