அர்ஜுன் மகேந்திரன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

Report Print Ajith Ajith in அறிக்கை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சற்று முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

சாட்சியம் ஒன்றை வழங்குவதற்காகவே இவர் இன்று முன்னிலையாகி உள்ளார்.

கடந்த வாரமும் அவரிடம் சாட்சியம் பெறப்பட்ட நிலையில், இன்றும் அவர் சாட்சியமளிப்பதற்காக ஆணைக்குழுவில் முன்னிலையானார்.