பதில் சட்டமா அதிபர் நியமனம்: நீதி அமைச்சர்

Report Print Shalini in அறிக்கை
131Shares

பதில் மன்றாடியார் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணியான தப்புல த லிவேரா பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாகவே பதில் சட்டமா அதிபராக தப்புல த லிவேரா நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

தப்புல த லிவேரா எதிர்வரும் 16ஆம் திகதி வரை பதில் சட்டமா அதிபராக கடமையாற்றுவார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.