பிணை முறி விசாரணை ஆணைக்குழுவின் காலத்தை நீடித்தார் ஜனாதிபதி

Report Print Ajith Ajith in அறிக்கை

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நீடிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை 23 நாட்களுக்கு இந்தக் கால நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை நாளைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்தது.

இந்த நிலையில், விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஆணைக்குழுவின் ஆயுட்காலம் ஜனாதிபதியால் நீடிக்கப்பட்டுள்ளது.