உள்நாட்டு வட்டி வீதங்களில் உயர்வா? மத்திய வங்கி விளக்கம்

Report Print Ajith Ajith in அறிக்கை

எதிர்வரும் காலப்பகுதியில் மத்திய வங்கி உள்நாட்டு வட்டி வீதங்களில் உயர்வினை எதிர்பார்க்கின்றது எனத் தெரிவிக்கின்ற ஒரு சில ஊடக அறிக்கைகள் பற்றி இலங்கை மத்திய வங்கி கவனத்தினைச் செலுத்தியிருக்கிறது.

அத்தகைய எதிர்பார்ப்பிற்காக குறிப்பிட்ட அறிக்கைகள் ஒதுக்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, எதிர்பார்த்ததிலும் பார்க்க உயர்வாகக் காணப்பட்ட இறக்குமதிகள் மற்றும் அரச பிணையங்கள் மீதான அதிகரித்த வட்டி வீதங்கள் என்பனவற்றை காரணங்களாக எடுத்துக்காட்டியிருக்கின்றன.

எனவே, மத்திய வங்கி வட்டி வீதங்களின் எதிர்கால நடத்தை தொடர்பான எதிர்பார்ப்புக்கள் பற்றிய பிழையான ஊடக அறிக்கையினால் தவறாக வழிநடத்தப்படாமல் இருக்க வேண்டுமென பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குகிறதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன் முழுமையான ஊடக அறிக்கை