முஸ்லிம்கள் மீதான வன்முறை: ஐ.நாவில் அறிக்கை கையளிப்பு

Report Print Rakesh in அறிக்கை

இலங்கையில் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, யாழ். சர்வதேச முஸ்லிம் சமூகம் அமைப்பின் பங்களிப்புடன், சிறுபான்மையினர் உரிமைகளுக்கான சர்வதேச குழுமம், ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 37ஆவது ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

2015ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அண்மைய கண்டி வன்முறை வரை ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 32 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையையே கையளித்துள்ளது.