இறுதி யுத்தநாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 பேரின் பெயர் பட்டியல் வெளியீடு

Report Print Ajith Ajith in அறிக்கை

இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 பேரின் விபரங்களை தென்னாபிரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான வேலைத்திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போனவர்களில் 29 பேர் தமிழ் சிறார்கள் என்றும், அவர்களில் பலர் 5 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான அறிக்கை தமிழில்...