20ஆவது திருத்தச் சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியானது.. முழு விபரம் உள்ளே

Report Print Ajith Ajith in அறிக்கை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டமூல வரைவு, ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூல வரைவின் முழுமையான தமிழ் வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டமூல வரைவை காண இங்கே அழுத்தவும்..