ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய செய்தி!

Report Print Murali Murali in அறிக்கை

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, முதலீட்டு சபை ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகளை கலைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தீர்மானம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.