1000 ரூபாய் சம்பளம்? முதலாளிமார் சம்மேளன விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Shalini in அறிக்கை

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க முடியாது எனவும், 600 ரூபாவே வழங்க முடியும் எனவும் முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் சுனில் பொஹோலியத்த இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தொழிலாளர்கள் வேலைக்கு வரா விட்டாலும் அவர்களுக்கு 500 ரூபாவிற்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படும்.

ஆனால் தற்போது இருக்கின்ற நிலையில் சம்பளத்தை பாரிய அளவில் அதிகரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers