ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பதில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளராக நியமனம்

Report Print Sujitha Sri in அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அறிவிப்பொன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.

அந்த வகையில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் நாலக களுவெவ பதில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.