சற்று முன்னர் அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளர் பதவியில் மாற்றம்

Report Print Sujitha Sri in அறிக்கை

அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளர் பதவியில் சற்றுமுன்னர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.