கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!!

Report Print Murali Murali in அறிக்கை

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9 மணி முதல், 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 01, கொழும்பு 13, கொழும்பு 14, கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.