ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியாக சேனுக செனவிரட்ன

Report Print Ajith Ajith in அறிக்கை

ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையகத்துக்கு இலங்கையின் வதிவிட பிரதிநிதியாக சேனுக செனவிரட்னவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சு இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளது.

அவரின் பெயரும் ஏனைய ஒன்பது நாடுகளுக்கான தூதுவர்களின் பெயர்களும், ஒப்புதலுக்காக நாடாளுமன்ற உயர் பதவி குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி நாகன்டல - நெதர்லாந்து, குணசேகர - இந்தோனேசியா, ஜெயசூரிய - தாய்லாந்து, சேரம் - பஹ்ரெய்ன், எஸ்.கே.குணசேகர - பிலிப்பைன்ஸ், அமீர்ராஜ்வாட் - ஓமான், ஜெயசிங்க - ஐக்கிய அரபு இராச்சியம், வில்பத்த - இஸ்ரேல்.

Latest Offers