க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளிவரும் திகதி அறிவிப்பு

Report Print Ajith Ajith in அறிக்கை

2018ஆம் ஆண்டில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபெறுகள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இந்த பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதியன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பரீட்சையில் 656,641 பரீட்சாத்திகள் 4661 நிலையங்கள் ஊடாக தோற்றியுள்ளனர்.

Latest Offers