இலங்கை மக்களுக்கு கொழும்பிலிருந்து முக்கிய அறிவிப்பு

Report Print Sujitha Sri in அறிக்கை
4939Shares

கொழும்பிலுள்ள இலங்கைத் தரைப்படைத் தலைமையகம் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் வசதி கருதி அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக அவசர சந்தர்ப்பத்திலோ அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கோ இராணுவ தலைமையகத்திலுள்ள நடவடிக்கை பணியகத்தின் 113 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.