இலங்கையில் இன்று பொலிஸ் ஊரடங்கு சட்டமா?

Report Print Rakesh in அறிக்கை
935Shares

நாட்டில் தற்போது நிலவும் அமைதி நிலைமையை கருத்தில் கொண்டு பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றிரவு எந்த பிரதேசத்திலும் அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரியவருகிறது.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர உறுதிப்படுத்தி உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதேவேளை, வன்முறைகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ருவன் குணசேகர இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.