இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Report Print Sujitha Sri in அறிக்கை

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள சுலாவெசி வடக்கு கடற்பரப்பிலேயே சுமார் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இரவு 8.38 மணியளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தையடுத்து கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Latest Offers