முஸ்லிம்கள் மத்தியில் எச்சரிக்கை செய்தி! அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மறுப்பு

Report Print Ajith Ajith in அறிக்கை

இலங்கையின் முஸ்லிம்கள் மத்தியில் எச்சரிக்கை செய்தியை விடுத்ததாக தெரிவிக்கப்படும் தகவலை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மறுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் எவ்வித எச்சரிக்கை அறிவித்தல்களையும் தாம் முஸ்லிம்கள் மத்தியில் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நம்பிக்கையற்ற செய்திகளை நம்பவேண்டாம் என்று உலமா கோரிக்கை விடுத்துள்ளது.

எதுவும் முக்கிய செய்திகள் இருப்பின் அவை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இணையத்தில் பிரசுரிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers