மக்கள் வங்கியின் தலைவராக சுஜீவ ராஜபக்ச

Report Print Steephen Steephen in அறிக்கை

மக்கள் வங்கியின் புதிய தலைவராக சிரேஷ்ட கணக்காய்வாளரான சுஜீவ ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கணக்காய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அவர், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் சிலவற்றின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கணக்காய்வுதுறையில் பல அனுபவங்களை கொண்டு சுஜீவ ராஜபக்ச திறமையான தொழிசார் நிபுணர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...