அரசியல்வாதிகள் ஓய்வுபெற வயதெல்லை அவசியம் என வலியுறுத்தல்

Report Print Steephen Steephen in அறிக்கை

வயதான அரசியல்வாதிகள் ஓய்வுபெறுவதற்காக ஏதேனும் ஒரு வயதெல்லை இருக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார்.

கண்டியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அரச ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கு வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாட்டை நிர்வாகம் செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இப்படியான வயதெல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

loading...