திருமதி மனோகரனின் மரண செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகிறோம்! எம்.ஏ.சுமந்திரன்

Report Print Murali Murali in அறிக்கை

14 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலையில் மரணித்த மாணவன் மனோகரன் ரஜித்தர் அவர்களின் தாயார் திருமதி மனோகரனின் அகாலச் செய்தி குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


you may like this video