விடுதலைப் புலிகளின் எதிராக பிரதமர் மஹிந்தவின் கருத்திற்கு தமிழ் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு

Report Print Sujitha Sri in அறிக்கை

யுத்த வெற்றியின் 11ஆவது ஆண்டுப் பூர்த்தியின் போது விடுதலைப் புலிகள் அமைப்பை கடுமையாக விமர்சித்து புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமை மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தேர்தல்களை நடத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளமையினால் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் இறையாண்மை அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்...