வீதியை விட்டு விபத்துக்குள்ளாகிய கனரக வாகனம்

Report Print Gokulan Gokulan in போக்குவரத்து
75Shares

களுத்துரை பண்டாரகமை பகுதியில் கனரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொருட்களை ஏற்றி சென்ற வேளையில் சாரதியின் கவனயீனத்தால் வாகனம் குடை சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனத்தில் மின்சார சபைக்கு சொந்தமான பொருட்கள் மட்டுமே காணப்பட்டதாகவும், அவற்றுள் சில தேதமாகியுள்ள நிலையில், சேதவிபரங்கள் கணக்கிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments