இங்குறுகொட சந்தியில் கடும் வாகன நெரிசல்

Report Print Nivetha in போக்குவரத்து
93Shares

இங்குறுகொட சந்தியில் சைகை விளக்கு தூணில் வகனம் ஒன்று மோதி தூண் உடைந்து வீழ்ந்துள்ளதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று (18) காலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

Comments