Oops. Something went wrong. Please try again later
Desktop

கொழும்பிலிருந்து பயணித்த கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து

Report Print Sujitha Sri in போக்குவரத்து

அதிக வேகத்துடன் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த காரொன்று தலை கீழாக கவிழந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை ஹட்டன் - மல்லியப்பூ சந்தியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த விபத்தினால் காரில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அந்த காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாரே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன், விபத்தின் காரணமாக அந்த பாதையினூடான போக்குவரத்து ஒரு வழியாக மாத்திரம் இடம்பெற்றுள்ளது.

Latest Offers