பம்பலப்பிட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

Report Print Sujitha Sri in போக்குவரத்து

பம்பலப்பிட்டியில் காரொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் டுப்பிளிகேஷன் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.