ஸ்ரீலங்கன் நிறுவனத்திற்கு புதிய விமானம்

Report Print Steephen Steephen in போக்குவரத்து

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் Airbus Neo Fleet ரக பயணிகள் விமானம் ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விமானத்தின் படங்களையும் பதவிவேற்றம் செய்துள்ளது.

எயர் இந்தியா, இன்டிகோ, எயார் ஏஷியா போன்ற விமான நிறுவனங்கள் இந்த விமானங்களை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன.

A319neo, A320neo, A321neo போன்ற ரகங்களில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Latest Offers