கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்! பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

Report Print Ajith Ajith in போக்குவரத்து

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது குறித்து பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற பொலிஸார் முடிவு செய்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பான துணை இன்ஸ்பெக்டர் பொதுமக்களுக்கு உரிய பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.

குறித்த பரிந்துரைகளை டி.ஐ.ஜி அலுவலகம், எண் 331, ஓல்கொட் மாவத்த, கொழும்பு 11க்கு தபால் மூலமாகவோ அல்லது dig.colombo@police.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Latest Offers

loading...