இரத்மலானை - யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை ஆரம்பமாகியது! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in போக்குவரத்து

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • கோத்தபாயவிற்கு போட்டால் எம்மை போட்டு தள்ளுவார் - மனோ!!
  • எத்தடை வரினும் மாவீரர் நாள் அனுஸ்ரிக்கப்படும்! உறவுகளை அஞ்சலிக்க அனைவரையும் வருமாறு தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு
  • யாழில் விஜயகலாவுடன் இணைந்து சமாதான புறாவை பறக்கவிட்ட சஜித்!
  • யாழ். புகையிரத நிலையத்தில் புலம்பெயர் தமிழ் ஒருவர் அமைத்துக் கொடுத்துள்ள நூலகம்!!
  • அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றாக தீர்வு! ஒரே தேர்வு சஜித் - ரவூப் ஹக்கீம்!
  • இரத்மலானை - யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை ஆரம்பமாகியது!