கட்டுநாயக்கவுக்கு வந்த விமானம் மத்தளவில் தரையிறக்கப்பட்டுள்ளது!

Report Print Steephen Steephen in போக்குவரத்து

கட்டுநாயக்க விமான நிலைய பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்று தரையிறக்க முடியாமல் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் டாக்கா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.190 என்ற விமானமே இவ்வாறு மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.