இலங்கை - ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் மீண்டும் விமான சேவை

Report Print Vethu Vethu in போக்குவரத்து

இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் மீண்டும் விமான பயணங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருன்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதுவரையில் சர்வதேச விமான சேவைகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விமான பயணங்களை மீண்டும் வெகு விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

போக்குவரத்து அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்கும் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.