ஜனவரி முதல் முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறைப்பு!

Report Print Kamel Kamel in போக்குவரத்து

அரசாங்க வரிக் கொள்கைகளின் காரணமாக முச்சக்கர வண்டிகளுக்கான உதிரி பாகங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இலங்கை சுயதொழில்களில் ஈடுபடுவோரின் முச்சக்கர வண்டிச் சங்கத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதலாவது கிலோ மீற்றருக்கு தற்பொழுது அறவீடு செய்யப்படும் 60 ரூபா பயணக் கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.

அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீற்றருக்குமான கட்டணம் 45 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.

Latest Offers

loading...