புதிய பேரூந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்!

Report Print Ajith Ajith in போக்குவரத்து

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் 400 புதிய பேரூந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பேரூந்துகள் 50-54 ஆசனங்களை கொண்டவை.

இதனைதவிர 32-35 ஆசனங்களை கொண்ட பேரூந்துகளையும் இலங்கை போக்குவரத்து சபைக்கு கொள்வனவு செய்வது என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த புதிய பேரூந்துக்களின் பெறுமதி 15.03 மில்லியன் டொலர்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...