இலங்கைக்கு சென்ற விமானத்தில் நடுவானில் நடந்த விபரீதம்! பெண்ணின் அதிரடி செயற்பாடு

Report Print Vethu Vethu in பிரித்தானியா

இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய தாதி ஒருவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியான Peterborough பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிக்கு அந்நாட்டு இதய அறக்கட்டளையினால் விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

தலைமை மற்றும் ஈடுபாடு என்ற பிரிவில் Julie Holroyd என்ற பிரித்தானிய தாதியே விருது வென்றுள்ளார்.

இலங்கைக்கு வந்த விமானத்தில் சுற்றுலா பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை தாதியொருவர் காப்பாற்றி இருந்தார். அவரை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பயணித்த விமானத்தில் நாடு வானில் பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. இதன்போது இதயம் செயழிலந்தவர்களுக்காக வழங்கும் சிகிச்சையை வழங்கி, குறித்த பயணியை காப்பாற்றியிருந்தார்.

அவரது திறமை மற்றும் சேவையை பாராட்டி அவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers