தியாகி திலீபன் நினைவு சுமந்து பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் குருதிக்கொடை

Report Print Dias Dias in பிரித்தானியா

தியாகி திலீபன் நினைவு சுமந்து பிரித்தானியாவில் லீவர்பூல் மாநகரில் AllertonAll Hallow’s Church பகுதியில் நேற்று குருதிக்கொடை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் லீவர்பூல் பிராந்திய அரசவை உறுப்பினர் இராஜதுரை பார்த்தீபன் முன்னெடுப்பில், ரெசோக் தியாகலிங்கம், பிரியதர்சன் ஞானசிங்கராஜா ஆகியோரது ஒருங்கிணைப்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களினால் இக்குருதிக்கொடை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்' எனும் தொனிப் பொருளில் இக்குருதிக்கொடை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...