முடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை!! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in பிரித்தானியா

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவதானம்! வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
  • யாழில் கொரோனா தாண்டவமாடினால் வடக்கைத் தொடர்ந்து முடக்குவதே தீர்வு! இராணுவத் தளபதி
  • கொரோனாவால் இத்தாலியில் 23 மருத்துவர்கள் பலி! மோசமாகும் சுகாதார நிலைமை
  • கொரோனா வைரஸின் தாக்கம் மிக உக்கிரமடைகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
  • முடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை!!
  • உலக நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் ரஷ்யாவில் மட்டும் குறைவாக இருப்பது எப்படி? வெளியான ரகசியம்
  • கொரோனா வைரஸ் தொற்று! ஐ.தே.கவின் முயற்சியை அம்பலப்படுத்துகிறார் மஹிந்த
  • தென்கொரியாவில் குறைந்து வரும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை

Latest Offers

loading...